தைக்காநகர் கிராமம் பாரம்பரிய முஸ்லிம் கிராமமாகும், தைக்காநகர் மையவாடி இருப்பதனால் இந்த ஊருக்கு தைக்காநகர் என பெயர் வந்தது அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்றில் நடுவில் இருப்பதனால் இந்த ஊர் இன்னமும் கொஞ்சம் பிரபல்யம். இந்த ஊரின் முக்கிய இடங்களுள் ஒன்றான இந்தப்பள்ளிவாசலே இந்த ஊர் மக்களுக்கு பெரும் பொக்கிஷம். பள்ளிவாசல் தலைவராக மௌலவி றசாக் ஆசிரியர் இருக்கிறார்.
Jummah mosque