Always helping people in need ,people who are hungry and orphan student..
Al Aksha muslim vidyalaya.பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக வியாழன் அன்று நிகழ்ச்சிகளை நமது அமைப்பின் மூலம் செய்கின்றோம் இங்கு கல்விகற்கும் அணைத்து மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றிகள்
Zaithoon nhar foundation
அன்பான உறவுகளே வாருங்கள் எங்கள் டொனேஷன் பொயின்ட்டில் பாவித்த அல்லது உங்களுக்கு தேவையற்ற பொருட்களை தானமாக கொடுங்கள்,அந்த பொருட்கள் இல்லாத வறிய குடும்பங்களுக்கு தேவையானதாக அமையலாம்..ஆகவே சிறமத்தை பாராமல் உங்கள் உதவிகளை எங்களுக்கு"அனுப்பிவையுங்கள்இதன் முழு பொருப்பும் நமது சகோதரர் Mohamed mubeen அவர்கள்,உதவி செய்பவர்கள் என்னிடமோ அல்லது சகோதரரிடமோ தொடர்ப்பு கொள்ளவும்..
Zaithoon nhar foundation
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான உறவுகளே,இந்த சகோதரரின் வைத்திய சிலவை முன்னிட்டு பணம் திரட்டப்படுகிறது,நாங்கள் எங்கள் அமைப்பின் மூலம் உதவிகள் செய்தோம் ,யாரெல்லாம் இந்த பதிவை பார்கின்றீர்களோ தயவு செய்து உங்களால் முடிந்த ஒரு பணத்தொகையை இந்த சகோதரருக்காக உதவி செய்யுங்கள்"அல்லாஹா உங்கள் யாவருக்கும் நல்லருள் செய்வான் ஆமீன்
ஸெய்த்தூன் நஹார்(கனடா)
நடந்து"முடிந்த"பதிவுகள் முதிய"மெம்பர்களி"வேண்டூக்கோளுக்கு இனங்க"பதிவு செய்தது
நடந்து முடிந்த பதிவுகள்
Bangladesh ல் வறியவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடந்தது.
வரும் ஹஜ் பெரு நாளை முன்னோக்கி சில வறிய குடும்பங்களுக்கு,பெரு நாள் கொண்டாடூம் முக மாக, ஏதும் உதவிகள் செய்யனும்,அவர்களுக்கான"உடைகள்,அன்று சமைத்து சாப்பிட உணவுப் பொதிகள்,வழங்க ஏற்பாடூகள் செய்யவிருக்கிறோம்,உதவிகள்"பொருளாக,,ஆடைகளாக,பணமாக எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்,உதவி செய்பவர்கள் இருந்தால் தொடர்ப்பு கொள்ளவும்..
பசியின் கொடுமை
Happiness comes a lot easier when you stop complaining about your problems and start being grateful for all the problems you don't have. What do you think
zaithoon
முடியுமான தர்மங்களை செய்யுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,நமது அமைப்பின்,மூன்றாவது கட்டமாக,விதவையர்களுக்கு உதவி செய்யும் முகமாக அவர்களுக்கு சுய கைத்தொழில் செய்வதற்கான வசதிகளை செய்ய உத்தேசித்துள்ளோம்,எங்கள் அமைப்பினூடாக சிலருக்கு தையல் மேசின் தருமாறு கேட்டூள்ளனர்,இந்த உதவி திட்டத்தில் முடிந்த ஒரு சின்ன உதவிகளை யாரும் செய்ய முன்வரலாம்,கணவனை இழந்த பெண்கள்,யாரிடமும் உதவி என்ற கோற்பாட்டில் நிற்கும் போது இன்னல்கள்"வர வாய்ப்பு ஏற்படூகிறது,சமூதாயத்தில் ஒரு ஆண் துணை இல்லாமல் வாழ்வது எல்லாவகையிலும் பாதுகாப்பு இல்லை,ஆகவே இது போன்ற பெண்களை இனம் கண்டூ அவர்களுக்கு ஏதாவது உதவிகளை நாம் செய்து கொடூத்தால்,பெறும் நன்மையாகும்இன்ஸா அல்லாஹா வாருங்கள்.
சேர்ந்தே பயணிப்போம்
ஸெய்த்தூன்..கனடா
Don"t Waste food
I have ran into some difficulties with my old page.. if you were a member before please join and like / rate this page