hfc medicine colombofavourite loving student viyayasiri it is physics ravi master still remembers you lovingly . please reply me by email or facebook in Australia well to do in life .
2004ம் ஆண்டு இந்தோனேசியாவை மையம்கொண்டு உருவான சுனாமி ஆழிப்பேரலையின்போது உடப்பூரவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திர காளியம்மனிடம் இந்த ஆலயத்தில்தான் தஞ்சம் அடைந்தனர். அதுமட்டுமன்றி பாரம்பரியமாக காளியம்மனை பெரும் சக்தியாக நாம் வழிபடுகின்றோம்.