Kadukkamunai Kali Temple is a hindu temple, located at Batticaloa, Sri Lanka. They can be contacted via phone at +94 75 750 7020, visit their website www.ampilanthurai.com for more detailed information.
கடுக்காமுனை களி கோவில் என்பது மிகவும் பழமையான ஒரு கோவில். இவ்வாலய அமைவிடம் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே படுவான்கரை பிரதேசத்தில் அமைந்துள்ளது.