Uncategorized

உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணை, வெள்ளகோவில்

Overview

Aim: சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அமராவதி ஆற்று வெள்ளத்தில் வீணாகும் நீரை அணைக்குக் கொணர்தல்.

Tags

  • Community Organization
  • Social Service
  • Agricultural Service

Description

நோக்கம்:
1. சீமைக் கருவேலமரங்களை அகற்றி அணையைச் சுத்தம் செய்தல். இம்மரங்கள் மீண்டும் முளைக்காமல் பாதுகாத்தல்.

2. இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அமராவதியில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் வீணாகும் நீரை இணைப்புக் கால்வாய் மூலம் நம் அணைக்குக் கொண்டு வருதல்

Aim:
1. Removing the non-native Prosopis Juliflora trees; preventing the regrowth of these invasive trees.

2. Getting a linking canal built to divert flood waters from Amravati river which overflows once in two or three years.

Location

Rate & Write Reviews